அரசியல் செய்தி

தமிழ்நாடு

மரணத்திலும் பொய் கணக்கா? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : 'கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளன. இன்னும் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டதோ என்ற சந்தேகம் இருக்கிறது' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

'மரணத்திலும் பொய்க் கணக்கு' என்ற தலைப்பில் நேற்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 144 ஆகி விட்டது. ஜூலை 22 வரைக்கும் 2700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு கூறியது. ஆனால் ஒரே நாளில் 3144 எப்படியானது; இப்போது 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளன. இன்னும் இதுபோல எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

தமிழகத்தில் தான் மரண விகிதம் குறைவு என தன் சாதனை மாதிரி முதல்வர் கூறினார். இறப்பை சாதனையாக கூறிய முதல் நபர் முதல்வராக தான் இருப்பார்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஜூலை-202006:04:57 IST Report Abuse
meenakshisundaram stalin annaa கொஞ்சம் சட்டை காலர் உயரத்தை குறைச்சிடுங்க .முகமே தெரியாது போல இருக்கு ?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202021:47:54 IST Report Abuse
Girija நாங்கள் ஓடிப்போகலாம் வா வில் தான் பொய் அழைப்புகளும் வந்ததாகவும், பொய் நீ வாரணம் தந்ததாகவும், பொய் புகார் மனுக்களையும் அனுப்பினோம் என்றால் ... நீங்க ஜித்தனுக்கு ஜித்தன் .
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202021:42:42 IST Report Abuse
Girija எங்கள் கழகத்தில் தான் பொய் கணக்கு என்றால் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X