பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று இல்லை: மின்வாரியத்தினர் நிம்மதி

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:மங்கலம் மின்வாரிய அலுவலகத்தில், அலுவலர், பணியாளர் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மங்கலம் உதவி செயற்பொறியாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட, மலைக்கோவில் உதவி மின் பொறியாளருக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் இருந்து தினமும் வந்து சென்ற அவருக்கு தொற்று பரவியது.தொடர்ந்து, மலைக்கோவில் அலுவலகம் மூடப்பட்டது. இந்த அலுவலகம் மற்றும் மங்கலம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள, 30 பேருக்கு, பெருமாநல்லுாரில் மாதிரி எடுக்கப்பட்டது.கொரோனா பரிசோதனை நடத்தியதில், யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், மங்கலம் பகுதி மக்களும், மின்வாரிய அலுவலர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X