இந்தியா

காங்., வடக்கு மாவட்ட செயலாளர் வாழ்த்து

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பிறந்த நாள் கொண்டாடிய சபாநாயகர் சிவக்கொழுந்துவிற்கு, காங்., வடக்கு மாவட்ட செயலாளர் சோமு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முதல்வர், அமைச்சர்கள், எம்,எல்,ஏ.,க்கள், மாநில காங்., தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் மற்றும் மாநில நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். சபாநாயகர் சிவக்கொழுந்துவிற்கு, காங்., வடக்கு மாவட்ட செயலாளர் சோமு, நேரில் வாழ்த்து தெரிவித்தார், சந்திப்பின் போது பழனிவேல் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X