பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலை மீட்பது எப்படி? ஆன்லைன் கருத்தரங்கம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் யூரோபின்ஸ் நிறுவனம் சார்பில், கொரோனா பாதிப்பிலிருந்து ஆடை உற்பத்தி நிறுவனங்களை மீட்பது குறித்த ஆன்லைன் கருத்தரங்கம், இன்று மாலை, 4:00 முதல் 5:30 மணி வரை நடக்கிறது.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமை வகிக்கிறார். கருத்தரங்கில், யூரோ பின்ஸ் மண்டல இயக்குனர் அசித் குந்தரா, வர்த்தக இணைப்பு நிபுணர் தனகோபாலன் பங்கேற்று, யூரோ பின்ஸ் அஸ்யூரன்ஸின் நன்மகள்; பாதுகாப்பான சட்ட வேலைகள்; வைரஸிடமிருந்து பாதுகாப்பது குறித்த பயிற்சி மற்றும் தொழில் துறையை பாதிப்பிலிருந்து மீட்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்கின்றனர்.கருத்தரங்கில், திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர், http://bit.ly/2OFEX5E என்கிற இணையதள முகவரியில், சென்று, பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X