கட்சியில் மிகப்பெரிய மாற்றம்: மீண்டும் ஆட்சியை பிடிக்க மம்தா புது வியூகம்

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோல்கட்டா: அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை எதிர் நோக்கி ஆளும் திரிணாமுல் காங். கட்சியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்த முதல்வர் மம்தா திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி கட்சியில் இள ரத்தம் பாய்ச்சும் விதமாக மாநிலத்தில் ஹவுரா, கூச்பெஹார், புருலியா, நாடியா, ஜக்ராம், தெற்கு தினாஜ்பூர், ஆகிய மாவட்டங்களில் தலைவர் பதவியில்
கட்சியில், மிகப்பெரிய, மாற்றம்,மேற்குவங்கம்,மம்தா, புது, வியூகம்

கோல்கட்டா: அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை எதிர் நோக்கி ஆளும் திரிணாமுல் காங். கட்சியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்த முதல்வர் மம்தா திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கட்சியில் இள ரத்தம் பாய்ச்சும் விதமாக மாநிலத்தில் ஹவுரா, கூச்பெஹார், புருலியா, நாடியா, ஜக்ராம், தெற்கு தினாஜ்பூர், ஆகிய மாவட்டங்களில் தலைவர் பதவியில் இளைஞர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்க முடிவு செய்து இளம் தலைவர்கள் பெயரை அறிவித்தார்.


latest tamil news




பின்னர் கட்சியின் அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 2021-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க புது வியூகம் வகுத்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
24-ஜூலை-202018:59:21 IST Report Abuse
samvijayv அடுத்தாண்டு சட்டசபை தேர்தல். ராஜஸ்தான் நிலைதான் மிக கடுமையாக இருக்கும் இப்போது உள்ள முதல்வருக்கு.
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) நீ தல கீழ நின்னாலும் ஒனக்கு ஆப்பு தா
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூலை-202011:08:13 IST Report Abuse
Chandramoulli எல்லாம் பி கே தான். அறிவுரை உபயம் திருட்டு கறுப்பர் கூட்ட தலைவன் வீரமணி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X