பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
இதே நாளில் அன்று


ஜூலை, 24, 1924

திருச்சியில், நகைத் தொழில் செய்த சுப்ரமணியனுக்கு, 1924 ஜூலை, 24ம் தேதி பிறந்தவர், லோகநாதன். நடராஜன் என்பவரிடம், முறையாக இசை பயின்றார். 'வாராய் நீ வாராய்...' பாடல் வழியாக, தமிழ் திரையுலகில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் முதன்முதலில், பின்னணி குரல் பயன்படுத்தப்பட்ட படம், ராஜகுமாரி. இதில், லோகநாதன் குரலுக்கு, நம்பியார் வாயசைத்தார்.

தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளிலும், பிரபல இசையமைப்பாளர்கள் அனைவரின் இசையிலும், பாடல்கள் பாடியுள்ளார். டி.எம்.சவுந்தர்ராஜனை, தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.'ஆசையே அலைபோலே, புருஷன் வீட்டில் வாழ போகும் பெண்ணே, கல்யாண சமையல் சாதம்' உட்பட, ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். கடந்த, 1989 நவ., 17ம் தேதி இயற்கை எய்தினார்.

பாடகர், திருச்சி லோகநாதன் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
27-ஜூலை-202020:50:04 IST Report Abuse
mathimandhiri உண்மை.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஜூலை-202015:56:16 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவரு முகக்கு கூட உறவினர் இல்லியோ ???//எனக்கு இவர் குரல் ரொம்பவெப்பிடிக்கும் கம்பெறமா இருக்கும்
Rate this:
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-202017:58:06 IST Report Abuse
ESSENHis sons are there. If I am correct they are Dilip and Mahajan...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202007:46:58 IST Report Abuse
Bhaskaran பி.ஆர் பந்துலு தயாரித்த கப்பலோட்டிய தமிழன் படத்தில் வெள்ளிப்பனிமலை மீதுலாவுவோம் என்றபாடலுடன் சில பாடல் பாடினார் .தான் வாங்கியபணத்தை பந்துலுவிடம் .நாட்டில் தேசபக்தி ஏற்படுத்தியதற்காக தன காணிக்கையாக இருக்கட்டும் என்று திருப்பி கொடுத்துவிட்டு தாக படித்துள்ளேன்வாராய் நீ வாராய் பாடல் ஒலிக்கும்வரை இவர் பெயர் தமிழ்நாட்டில் நினைவுகூரப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X