பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:மத்தம்பாளையத்தில் உள்ள, காருண்யா கல்லுாரி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலை, கொரோனா தொற்று உள்ளவர்கள் சிகிச்சைக்கு, பயன்படுத்திக் கொள்ளுமாறு, கல்லுாரி நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.தற்போது இங்கு, 70 அறைகளில், 240 கட்டில்கள் உள்ளன. இவற்றை துாய்மைப்படுத்தி, புதிய படுக்கைகள் கொண்ட மையமாக, மாற்றும் பணி நடந்து வருகிறது. இம்மையத்தை, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், சின்னராஜ், கோவை வடக்கு தாசில்தார் மகேஷ்குமார், கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X