சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 சவரன் நகை திருட்டு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அனுப்பர்பாளையம்:வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், 10 சவரன் நகையை திருடி சென்றனர்.திருப்பூர், சாமுண்டிபுரம் ஷேசன் வீதியை சேர்ந்தவர் குமார், 55, இவர் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன், கோவில் வழியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 10 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, அவர் வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். நகையை திருடியவரை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X