பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் அபார தேர்ச்சி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அனுப்பர்பாளையம்:பிளஸ் 2 பொது தேர்வில், திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளி மாணவி பிரீத்தி, 581 மதிப்பெண் பெற்று முதல் இடம், காவ்யா, 571 பெற்று இரண்டாமிடம், மவுலிகா, 563 உடன் மூன்றாமிடம்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் பிரசன்னவெங்கடேஷ், செயலாளர் குமரவேல், பள்ளி முதல்வர் யாமினி, துணை முதல்வர் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X