சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எழிலகத்தில் தீ விபத்து

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அண்ணாசதுக்கம்:எழிலகத்தில் உள்ள, உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில், தீ விபத்து ஏற்பட்டது.சென்னை, எழிலகத்தின், நான்காவது தளத்தில், உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகம் உள்ளது. இங்கு, நேற்று பகல், 12:00 மணிக்கு, தீ விபத்து ஏற்பட்டது.உடனே, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த ஊழியர்கள், அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை, பத்திரமாக அப்புறப்படுத்தினர். விரைந்து செயல்பட்ட, திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X