தினமலர் மாணவர் ‛பட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' மாணவர் '‛பட்டம்'

Added : ஜூலை 24, 2020
Share
கீழக்கரை, :ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார். மேற்படிப்பை தொடர்ந்து படிக்கவும், சேமிப்பை திறனை வளர்க்கவும், அஞ்சலக தொடர் வைப்புத்திட்ட புத்தகங்கள் 31 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளி

கீழக்கரை, :ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார். மேற்படிப்பை தொடர்ந்து படிக்கவும், சேமிப்பை திறனை வளர்க்கவும், அஞ்சலக தொடர் வைப்புத்திட்ட புத்தகங்கள் 31 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி முத்துராணி,ஆசிரியர்கள் சரண்யா, தங்கமணி, மனோன்மணி, ஞானாயுதம் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X