மின் புகாருக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் புகாருக்கு அழைப்பு

Added : ஜூலை 24, 2020
Share
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் பழுதான மின்கம்பம், சாய்ந்த மின்கம்பம் மற்றும் விளைநிலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பங்கள் குறித்து 94431 11912 என்ற எண்ணிக்கு புகார் தெரிவிக்கலாம், என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் பழுதான மின்கம்பம், சாய்ந்த மின்கம்பம் மற்றும் விளைநிலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பங்கள் குறித்து 94431 11912 என்ற எண்ணிக்கு புகார் தெரிவிக்கலாம், என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X