பெயரளவில் ஏ.டி.எம்.,களால் மக்கள் சிரமம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ஊரடங்கு காலத்தில் ராமநாதபுரம் பகுதியில் பெயரளவில் செயல்படும் ஏ.டி.எம்., மையங்களால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ராமநாதபுரத்தில் கடைகள், மார்க்கெட்கள் ஞாயிறுமுழுஊரடங்கை தவிர்த்து பிறநாட்களில் வழக்கம்போல செயல்படுகின்றன. மக்கள் தேவைக்கு பணம் எடுக்க, செலுத்த ஏ.டி.எம்., மையங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் சில வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் இருப்பது இல்லை. இயந்திரங்கள் பழுதாகியுள்ளன என மக்கள் புகார் கூறுகின்றனர். ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும், மிஷின்கள் பழுது இல்லாமல் இயங்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X