பாகிஸ்தானில் 1,763 பேர் பாதிப்பு| Dinamalar

பாகிஸ்தானில் 1,763 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020
Share

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்று, கொரோனாவால், 1,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 32 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 69 ஆயிரத்து, 191 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை, 5,709 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்து, 13 ஆயிரத்து, 175 பேர், சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X