சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரியார் பல்கலை, 'டீன்' மீண்டும், 'சஸ்பெண்ட்'

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement

சேலம்:பெரியார் பல்கலையில், போலி ரசீது மோசடியில் சிக்கிய, 'டீன்' கிருஷ்ணகுமார், மீண்டும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.



latest tamil news



சேலம், பெரியார் பல்கலை, அறிவியல் துறை, 'டீன்' பதவி வகித்தவர், பேராசிரியர் கிருஷ்ணகுமார், 60. இவர், இயற்பியல் துறைத் தலைவராக இருந்தபோது, ஆய்வு கூடத்துக்கு, 'ஸ்டேஷனரி' பொருட்கள் வாங்கியதாக சமர்ப்பித்த ரசீதுகள் போலி என, 2013ல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.


latest tamil news



இதையடுத்து, 2013 செப்., 6ல், கிருஷ்ணகுமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பின், அது ரத்து செய்யப்பட்டது. ஆயினும், அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், முன்ஜாமின் வாங்கியவர், பதவி உயர்வு பெற்று, அறிவியல் துறை டீனாக பதவி வகித்தார்.வரும், 31ல், கிருஷ்ணகுமார் ஓய்வு பெற இருந்தார். ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, துணைவேந்தர் குழந்தைவேல் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-202019:06:44 IST Report Abuse
Rajagopal ஊழல் பல்கலைக்கழகத்தில் வேறு எப்படித்தான் செயல் படுவார்கள்? திராவிடம் என்றால் ஊழல். ஊழல் என்றால் திராவிடம்.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
25-ஜூலை-202020:05:49 IST Report Abuse
Jayvee ஈவேரா என்றாலே, அசிங்கம், காமம், க்ரோதம், லஞ்சம், ஊழல், ஹிந்து எதிர்ப்பு, இந்தியா எதிர்ப்பு, துரோகிகளுக்கு முட்டு கொடுப்பது..
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
24-ஜூலை-202023:02:52 IST Report Abuse
m.viswanathan திராவிட மாயையில் தமிழகத்தை சிக்க வைத்து , சமூக நீதி என்ற பெயரால் , தகுதி இல்லாதவனெல்லாம் உயர் பதவி வகித்ததால் , ஊழல் , கையாடல் தான் கண்ட மிச்சம். நல்லா பேசுறானுக , மக்களை மழுங்கடிச்சிட்டானுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X