பயன்பாடில்லா சமுதாயக்கூடம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சி சமுதாயக்கூடம் பயன்பாட்டிற்கு வராமலே பாழடைந்து வருகிறது.பெரியகுளம் ஆடுபாலம் அருகே குடிசை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் சமுதாயக்கூடம்கட்டப்பட்டது.

முதல் தளம் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வாடகைக்கு விடப் பட்டது. தரைத்தளத்தில் உள்ள சமுதாயக்கூடம் பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

பயன்பாடு இன்றி பழுதடைகிறது.உழவர்சந்தை மனு: வடகரை கல்லார் ரோட்டில் உள்ள உழவர்சந்தை வரவேற்பு இன்றி மூடப்பட்டது. மக்கள் பயன்பாடு அதிகமுள்ள இடமான சமுதாய கூடத்தில் உழவர்சந்தை செயல்படுத்த நகராட்சிக்கு பல முறை மனு அளித்தும் பலன் இல்லை. உழவர்சந்தைக்கு வாடகைக்கு விடுவதால் நகராட்சிக்கு வருவாய் பெறும் என வியாபாரிகள் கோருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X