சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்'மிஸ்டு கால்' போராட்டம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கோவை:போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 'மிஸ்டு கால்' கொடுத்து, இன்று நுாதன போராட்டம் நடத்துகின்றனர்.தொ.மு.ச., கோவை மண்டல பொதுசெயலாளர் பெரியசாமி கூறுகையில், ''அரசாணைக்கு மாறாக, ஊழியர்களை கட்டாய விடுப்பு எடுக்க வற்புறுத்துவது, விடுப்பு விண்ணப்பம் எழுதிக் கேட்பது உள்ளிட்ட செயல்களில், அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். இதை கண்டித்து தொ.மு.ச., சி.ஐ.டி.யு., உட்பட ஒன்பது போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சென்னையில் நாளை (இன்று) உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். கோவையில் உள்ள தொழிலாளர்கள், கோட்ட நிர்வாக இயக்குனருக்கு 'மிஸ்டு கால்' கொடுத்து கவனம் ஈர்க்கின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X