சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் நீதிபதிக்கு தொற்று

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தேனி ஆயதப்படை 33 வயது போலீஸ்காரர், பெரியகுளம் அரசு மருத்துவமனை 56,57 வயது நர்ஸ்கள். குரங்கனி ஆரம்ப சுகாதார நிலைய 30 வயது நர்ஸ், உத்தமபாளையத்தில் விரைவு நீதிமன்ற 33 வயது பெண் நீதிபதி, இந்திராநகர் 33 வயது பெண் தபால் நிலைய எழுத்தர், சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷன் 32 வயது போலீஸ்காரர், கம்பம் டிராபிக் போலீஸ்காரர், டி.சிந்தலைச்சேரி தனியார் பள்ளி ஆசிரியர், சின்னமனுார் 29 வயது வனக்காப்பாளர், டி.சிந்தலைச்சரேி தனியார் வங்கியின் 24 வயது பெண் அலுவலர் உட்பட 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-202006:38:23 IST Report Abuse
Mani . V , "சட்டம் அனைவருக்கும் சமம்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X