பொது செய்தி

தமிழ்நாடு

நினைவு தினம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில் திலகர் பிறந்த தினம், சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மற்றும் சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இவர்களின் திருவுருவப்படத்திற்கு, பா.ஜ., இளைஞர் பிரிவு தலைவர் தமிழ்வானன் மலர்துாவி மரியாதை செலுத்தினார். பேரவை துணை தலைவர் மோதிலால், பொதுச்செயலாளர் தவசிநாகராஜன் பங்கேற்றனர்.இதே போல், வத்தலக்குண்டில் நுாலகர் கருப்பையா தலைமையில் சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X