இந்தியா

'சம்பளம் வழங்கப்படுமா' 

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்' என, விஜயவேணி எம்.எல்.ஏ., பேசினார்.சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் அவர் பேசும்போது, 'மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை கொரோனா மருத்துவமனையாக மாற்றக் கூடாது. கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். தொற்று பரவுவதை தடுக்க கிருமிநாசினி வாங்கி தர வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X