இந்தியா

கொரோனா தொற்று நீங்க கோவிலில் சிறப்பு யாகம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

வில்லியனுார்; வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில், உலக நன்மை வேண்டியும், கொரோனா தொற்று நோய் நீங்கவும் ஆரோக்கியமான வாழ்வு மக்களுக்கு கிடைக்கவும், ஏகாதசி ருத்ர யாகம் நேற்று காலை நடந்தது.பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாநில காங்., நிர்வாகிகள் கண்ணபிரான், ஏகாம்பரம், விஸ்வநாதன், ஜனார்த்தனன், தேவராஜ், மாநில இளைஞர் காங்., தலைவர் ரமேஷ், ஐடியல் முகுந்தன், தெற்கு மாவட்ட பிரபாகரன் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன், பெருமாள் கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் விஸ்வநாதன், கிரி உள்ளிட்டோர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X