இந்தியா

அரசு செயலர்களுக்கு அனந்தராமன் கேள்வி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கோப்புகளுக்கு அதிகாரிகள் உடனுக்குடன் ஒப்புதல் தர வேண்டும்' என, அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., பேசினார்.சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் அவர் பேசும்போது, 'சட்டத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காமல், கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு கோப்புகளுக்கு அதிகாரிகள் உடனுக்குடன் ஒப்புதல் தர வேண்டும். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் நாள்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு நடத்துகின்றனர். ஆனால், மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு செயலர்கள் எங்கேயாவது சென்றது உண்டா?' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X