பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

வத்தலக்குண்டு:மாவட்டத்திற்கு மத்திய அரசு கொரோனா நிவாரணமாக ரூ.300 கோடி ஒதுக்கி உள்ளது. அதன்படி சுய உதவிக்குழு ஊனமுற்றோருக்கு 50 பைசா, குழுவிற்கு 75 பைசா வட்டியில் கடன் வழங்கப்பட்டு உள்ளது. வத்தலக்குண்டு ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு மத்திய அரசின் கொரோனா நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X