பாபர் மசூதி இடிப்பு வழக்கு : இன்று ( ஜூலை 24) அத்வானி ஆஜர்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Babri demolition case, Murli Manohar Joshi, l k advani, babri masjid, babri masjid case

லக்னோ, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் . இன்று அத்வானி ஆஜராகிறார்.

கடந்த, 1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்டோரை விடுவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2001ல் உத்தரவிட்டது.


latest tamil news



, இந்த வழக்கை ஆகஸ்ட், 31க்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தி வழக்கை தினசரி விசாரித்து வருகிறது சி.பி.ஐ.,

இந்நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று ஆஜரானார். நீதிபதி எஸ்.கே.யாதவ் முன், அவர் அளித்த வாக்குமூலம், பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று (ஜூலை 24) பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
24-ஜூலை-202016:27:51 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டது ஆயிரம் வருடத்திற்கு முன்னாள் கொடூரமாக அப்பாவிகள் கொல்லப்பட்டு நாடாய் சூறையாடியது மறுக்கமுடியாது ..சில கூலிகூட்டங்கள் இதை மறைத்து அந்த கூட்டத்துக்கு சலுஹாய்களை வாரி கோடொடுத்துக்கொண்டு உள்ளனர்
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
24-ஜூலை-202013:57:44 IST Report Abuse
Gnanam மும்தாஜின் கல்லறை அமைந்துள்ள தாஜ்மஹாலும் ஒரு சிவன் கோயில் இருந்த இடம் என்று சொல்லுகிறார்கள்.
Rate this:
Cancel
24-ஜூலை-202011:05:21 IST Report Abuse
ஆப்பு திருஞான சம்பந்தர் தேவாரத்தைப் படித்தால் நாம் சமணர்களுக்கு என்னென்ன செய்தோம்னு தெரியும். ஒவ்வொரு பதிகத்தின் 9 வது பாடலில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X