பாபர் மசூதி இடிப்பு வழக்கு : இன்று ( ஜூலை 24) அத்வானி ஆஜர்| Babri demolition case: Murli Manohar Joshi deposes before court | Dinamalar

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : இன்று ( ஜூலை 24) அத்வானி ஆஜர்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (6)
Share
Babri demolition case, Murli Manohar Joshi, l k advani, babri masjid, babri masjid case

லக்னோ, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் . இன்று அத்வானி ஆஜராகிறார்.

கடந்த, 1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்டோரை விடுவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2001ல் உத்தரவிட்டது.


latest tamil news



, இந்த வழக்கை ஆகஸ்ட், 31க்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தி வழக்கை தினசரி விசாரித்து வருகிறது சி.பி.ஐ.,

இந்நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று ஆஜரானார். நீதிபதி எஸ்.கே.யாதவ் முன், அவர் அளித்த வாக்குமூலம், பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று (ஜூலை 24) பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X