சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தன மரம் கடத்தல்: வாலிபருக்கு அபராதம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர், கல்வராயன்மலை வனப்பகுதி, பட்டிமேடு காப்புக்காட்டில், வனச்சரகர் அன்பழகன் தலைமையில் வனத்துறையினர், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, 2 கிலோ சந்தன மரம் கடத்தி வந்த, பட்டிமேடு மலைக்கிராமத்தை சேர்ந்த பாலமணிகண்டன், 29, என்பவரை மடக்கிப்பிடித்தனர். அத்துடன், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதேபோல், முயல் வேட்டையாட, வலை வைத்திருந்த, மேல்பூண்டி மலைக்கிராமத்தை சேர்ந்த, சரவணன், 27, என்பவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X