சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து இறந்த பெண் மயில்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லி, கூடமலை வனப்பகுதியில், மயில்கள் அதிகளவில் வசிக்கின்றன. நேற்று காலை, 9:00 மணிக்கு, தண்ணீர் தேடி, ஒரு வயது பெண் மயில், மலைப்பகுதியில் இருந்து பறந்து, அருகில் உள்ள, விவசாயி கனகராஜ், 40, தோட்டத்துக்கு வந்தது. மீண்டும் பறந்து செல்லும்போது, அங்கிருந்த மின் கம்பியில் உரசியது. அதில், மின்சாரம் பாய்ந்ததில், விழுந்து பலியானது. தம்மம்பட்டி வனச்சரகர் அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர், கெங்கவல்லி வன அலுவலக வளாகத்தில் மயிலை அடக்கம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X