பொது செய்தி

இந்தியா

பாதிப்பில் மும்பையும், சிகிச்சையில் பெங்களூருவும் முதலிடம்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் மொத்த கொரோனா பாதிப்பில் மும்பை முதலிடத்திலும், தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையில் பெங்களூரு முதலிடத்திலும் உள்ளது.இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை 23) வரை இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,92,915ல் இருந்து 12,38,635 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின்
Coronavirus, covid 19, Bengaluru coronavirus, Mumbai coronavirus, covid 19 testing,இந்தியா, பாதிப்பு, சிகிச்சை, மும்பை, பெங்களூரு

புதுடில்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் மொத்த கொரோனா பாதிப்பில் மும்பை முதலிடத்திலும், தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையில் பெங்களூரு முதலிடத்திலும் உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை 23) வரை இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,92,915ல் இருந்து 12,38,635 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 29,861 ஆக அதிகரித்துள்ளது. முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, டில்லி, சென்னையில் அதிகமாக பாதிப்பு பதிவாகி வருகிறது. அதேநேரத்தில் சில நகரங்களில் குணமானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


latest tamil news


அந்த வகையில் கொரோனா பாதிப்பில் மும்பை முதலிடத்திலும், தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையில் பெங்களூரு முதலிடத்திலும் உள்ளது. பெங்களூருவில் இதுவரை 39,200 பேர் பாதிக்கப்பட்டு 29,090 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மும்யைில் 1,05,923 பேர் பாதிப்படைந்தாலும், அங்கு 22,599 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். டில்லியில் 14,554 பேரும், சென்னையில் 13,572 பேரும், கோல்கட்டாவில் 5,908 பேரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
24-ஜூலை-202023:00:36 IST Report Abuse
a natanasabapathy கர்நாடகாவில் சரியான முறையில் சோதனை செய்வதுகிடையாது உடல்நிலைபாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களைமட்டுமே கணக்கில் காட்டுகின்றனர் கர்நாடகாவில்இருந்து தமிழகம் வருபவர்அனைவருக்கும் corona தொற்றுஉள்ளது
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூலை-202016:51:23 IST Report Abuse
Chandramoulli சிகிச்சையில் உள்ளோரின் பட்டியலில் பெங்களூரு முதலிடம். IPL இல் பிடிக்க முடியாத இடத்தை இப்போது பிடித்து விட்டது கர்நாடகா
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
25-ஜூலை-202004:28:45 IST Report Abuse
NicoleThomsonoru latcham peril 15000 enbadhu migavum kuraivu nanbare,...
Rate this:
Cancel
R RAMAKRISHNAN - Bangalore,இந்தியா
24-ஜூலை-202014:23:59 IST Report Abuse
R RAMAKRISHNAN பெங்களூரு சிகிச்சையில் முதலிடமென்றால் தரமான சிகிச்சை தருகிறார்களென்று புரிந்து கொண்டேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X