பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் கொரோனா பாதிப்பு 561 ஆக உயர்வு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று, 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 561 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கிருஷ்ணகிரியில், 67, 17, 31, 31, 37, வயது ஆண்கள்; 27 வயது பெண்; பர்கூரில், 40, 35 வயது ஆண்கள்; ஓசூரில், 55, 19, 37, 16 வயது பெண்கள்; 30, 40,41, 28, 38, 39, 46, 34 வயது ஆண்கள்; சூளகிரியில், 57 வயது ஆண்; தேன்கனிக்கோட்டையில், 55 வயது ஆண்; பாகலூரில், 47 வயது பெண்; எமக்கல் நத்தத்தில், 45 வயது ஆண்; சக்கில்நத்தத்தில், 8 வயது சிறுவன், சாமல்பள்ளத்தில், 35 வயது பெண்; செம்படமுத்தூரில், 41 வயது ஆண்; ஜிஞ்சுப்பள்ளியில், 20 வயது பெண்; மத்தூரில், 39 வயது பெண்; நந்திமங்கலத்தில், 28 வயது பெண் உள்பட மொத்தம், 31 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதனால், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, 561 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X