பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: தமிழ்நாடு கல்வித்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு, மாயனூரில் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியை, பயிற்சி நிறுவன முதல்வர் ரவிக்குமார் தலைமை வகித்தார். இதில் மூன்றாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கான படப்பிடிப்பு பணி தொடங்கப்பட்டது. ஆசிரியர்கள் பாடம் சம்பந்தமாக, மாணவர்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் படம் எடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X