பொது செய்தி

தமிழ்நாடு

தியாகி ராமசாமி நினைவு தினம் அனுசரிப்பு

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாமக்கல்: சுதந்திர போராட்ட தியாகியும் திருச்செங்கோடு முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராமசாமியின், 23ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட குழு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்து, ராமசாமியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* திருச்செங்கோடு பகுதியில் சித்தாளந்தூர், ஆண்டிபாளையம், ஆனங்கூர் அண்ணா நகர், சூரியம்பாளையம் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார்.


* எலச்சிபாளையம் ஒன்றியத்தில் சின்னஎலச்சிபாளையம், எலச்சிபாளையம், நல்லிபாளையம், செம்பாம்பாளையம், பெரியமணலி, மோளிபள்ளி ஆகிய பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி தலைமை வகித்தார். பள்ளிபாளையம் அடுத்த ஆவாரங்காட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றியகுழு உறுப்பினர் அசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202010:18:11 IST Report Abuse
oce ராமசாமி ன்னு சொன்னாலே ஈவெரா கவனம் வருகிறது. கோயில்களில் தெய்வ சிலை. தெரு வீதிகளில் ராமசாமி சிலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X