பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகம்: ஒரே நாளில் 49,310 பேருக்கு தொற்று

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
India, CoronaVirus Update, Death Toll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று (ஜூலை 23) ஒரே நாளில் 49,310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,38,635ல் இருந்து 12,87,945 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 740 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 30,601 ஆனது. 8,17,209 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 4,40,135 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்



latest tamil news




சோதனை எண்ணிக்கை


இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில்(ஜூலை 23) 3,52,801 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மொத்தம் 1 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.



மாநில வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூலை-202013:00:51 IST Report Abuse
தல புராணம் பிப்ரவரியில் ராகுல் ஆபத்துன்னு சொன்னப்போ அவரை கேலி பேசினார்கள்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202012:58:40 IST Report Abuse
Lion Drsekar இதற்க்கு ஒரே காரணம் இந்த கொரோனாவுக்கு கொடுக்கப்படும் பயம் விளம்பரம் மட்டுமே, அமைதியாக விட்டுவிட்டால் யாருக்கும் எதுவுமே இல்லை இதுதான் உண்மை, யாரும் கேட்கப்போவதும் இல்லை, மாறாக நம் மீது நடவடிக்கை எடுப்படப்போவது உண்மை, பரவாயில்லை, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
24-ஜூலை-202010:36:37 IST Report Abuse
 Sri,India சீனா வைரஸ் மூலம் உலகையே அடக்கி விட்டது சீன வைரஸ் மட்டுமல்ல சீனாவையே ஒடுக்க வேண்டும் . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X