60 ஆண்டுகளுக்கு பின் தகனம்| Dinamalar

60 ஆண்டுகளுக்கு பின் தகனம்

Added : ஜூலை 24, 2020
Share


நான்தம்புரி: ஆசிய நாடான தாய்லாந்தில், பல குழந்தைகளை கடத்திக் கொன்று, அவர்களுடைய இதயம் மற்றும் சதைகளை சாப்பிட்டதாக, சீனாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான, சீ ஓயேவுக்கு, 1958ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவருடைய உடல், பாங்காக்கில் உள்ள மருத்துவமனை அருங்காட்சியகத்தில், பாதுகாக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வந்தது. இந்த நிலையில், அவருடைய பாதுகாக்கப்பட்ட உடல், நேற்று தகனம் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X