சீன விண்கலம் செவ்வாய் கிரக ஆய்வுக்கு சென்றது

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement


பீஜிங்: சீனா, முதன் முறையாக, செவ்வாய் கிரக ஆய்வுக்கு, 'தியன்வென்-1' என்ற விண்கலத்தை, நேற்று விண்ணில் செலுத்தியது. ஹைனன் தீவில், வென்சங் விண்வெளி தளத்தில் இருந்து 'தி லாங் மார்ச் - 5' என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட, 36 நிமிடங்களில், பூமி - செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டதாக, சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விண்கலத்தில் உள்ள ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தில் இறங்கி, மண், நீர், தட்பவெப்ப விபரங்களை ஆய்வு செய்யும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202018:28:10 IST Report Abuse
oce சீன விண் கலம் விண்ணில் ஏவப்பட்டதை மற்ற நாடுகள் பார்த்ததாக தெரிய வில்லை.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202018:22:00 IST Report Abuse
oce இந்தியா மற்றும் பல உலக நாடுகள் செவ்வாய்க்கு செல்ல முயற்சிக்கும் முன் சீனா முந்துவதை தடுப்பது முக்கியம். சீனா செவ்வாய்க்கு ரோவர் அனுப்பியதாக கூறுவது பொய். உலக நாடுகளைஅசத்துவதற்கு இப்படி பொய் சொல்லி ஏமாற்றுகிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X