பொது செய்தி

இந்தியா

திறமைக்கு வயதில்லை; நிரூபிக்கும் புனே மூதாட்டி

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
WarriorAaji, Strikes, Chord,RiteishDeshmukh, SonuSood,

புனே: திறமைக்கு வயதில்லை என்னும் வாக்கியத்தை நிரூபிக்கும் வகையில் புனேவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வயதான மூதாட்டி ஒருவர் தன் வீர சாகச கலைகளை காட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் நடிகை ஐஸ்வர்யா காலேவால் பகிரப்பட்டது. இதனை நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் புனே கமிஷனர் டாக்டர் வெங்கடேசம் ஆகியோரும் பகிர்ந்தனர்.


latest tamil news


தற்போது இந்த மூதாட்டி சிலம்பம் உள்ளிட்ட சாகச செயல்களில் ஈடுபடும் இந்த வீடியோ டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் வைரலாகி வருகிறது. டுவிட்டர் வலைதளத்தில் இந்த சாகசப் பாட்டியின் வீடியோ 10 லட்சம் வியூக்களைத் தாண்டியுள்ளது. இவருக்கு பொருளாதார உதவி செய்ய நடிகை ஐஸ்வர்யா காலே கோரியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
24-ஜூலை-202020:02:58 IST Report Abuse
Nathan திறமைக்கு ஒதுக்கீடு உண்டா?
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
24-ஜூலை-202018:23:43 IST Report Abuse
dina நீ ஏன் ஹெல்ப் செய்யக்கூடாது?
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
24-ஜூலை-202018:57:31 IST Report Abuse
RaajaRaja Cholanயாரும் யாருக்கும் உதவி செய்யலாம் , யாரும் கட்டாயப்படுத்தவில்லை , இதில் நீ பண்ணு நா பண்ணுறேன் என்று இழுப்பதில் சரியில்லை , விருப்பம் இருந்தால் உதவி செய்யலாம் இல்லை என்றால் ஒதுங்கி போவது நல்லது . நீ ஏன் ஹெல்ப் செய்யக்கூடாது என்ற கேள்வி என்ன மனநிலையில் இடுத்தப்பட்ட கேள்வியோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X