திறமைக்கு வயதில்லை; நிரூபிக்கும் புனே மூதாட்டி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திறமைக்கு வயதில்லை; நிரூபிக்கும் புனே மூதாட்டி

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
புனே: திறமைக்கு வயதில்லை என்னும் வாக்கியத்தை நிரூபிக்கும் வகையில் புனேவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வயதான மூதாட்டி ஒருவர் தன் வீர சாகச கலைகளை காட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் நடிகை ஐஸ்வர்யா காலேவால் பகிரப்பட்டது. இதனை நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் புனே கமிஷனர் டாக்டர் வெங்கடேசம் ஆகியோரும் பகிர்ந்தனர்.தற்போது இந்த மூதாட்டி சிலம்பம் உள்ளிட்ட
WarriorAaji, Strikes, Chord,RiteishDeshmukh, SonuSood,

புனே: திறமைக்கு வயதில்லை என்னும் வாக்கியத்தை நிரூபிக்கும் வகையில் புனேவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வயதான மூதாட்டி ஒருவர் தன் வீர சாகச கலைகளை காட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் நடிகை ஐஸ்வர்யா காலேவால் பகிரப்பட்டது. இதனை நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் புனே கமிஷனர் டாக்டர் வெங்கடேசம் ஆகியோரும் பகிர்ந்தனர்.


latest tamil news


தற்போது இந்த மூதாட்டி சிலம்பம் உள்ளிட்ட சாகச செயல்களில் ஈடுபடும் இந்த வீடியோ டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் வைரலாகி வருகிறது. டுவிட்டர் வலைதளத்தில் இந்த சாகசப் பாட்டியின் வீடியோ 10 லட்சம் வியூக்களைத் தாண்டியுள்ளது. இவருக்கு பொருளாதார உதவி செய்ய நடிகை ஐஸ்வர்யா காலே கோரியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X