ரூ.100 லஞ்சம் தர மறுத்த சிறுவன்; முட்டை வண்டியை கவிழ்த்த அதிகாரிகள்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
indore, egg sellers,  overturned, cart, முட்டை வண்டி, அதிகாரிகள், கவிழ்ப்பு

இந்த செய்தியை கேட்க

இந்தூர்: ரூ.100 லஞ்சம் தர மறுத்ததற்காக, சிறுவனின் தள்ளுவண்டி முட்டைக்கடையை, அதிகாரிகள் கவிழ்த்த சம்பவம் ம.பி.,யில் அரங்கேறியுள்ளது.

ம.பி., மாநிலம் இந்தூரில், தள்ளுவண்டியில் முட்டை வியாபாரம் செய்த சிறுவனின் வண்டியை மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்த்தனர். இதனால், வண்டியிலிருந்த முட்டைகள் முழுவதும் சாலையில் உடைந்து வீணாகியது. இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.


latest tamil news



வீடியோவில் மாநகராட்சி அதிகாரிகள் ரூ.100 லஞ்சம் கேட்டதாகவும், இல்லையெனில் கடையை அகற்றும்படியும் கூறியதாக பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளான். மேலும் லஞ்சம் தர மறுத்ததால், அதிகாரிகள் முட்டையுடன் வண்டியை கவிழ்த்து விட்டதாக அழும் குரலில், சிறுவன் புலம்புவது, மனதை உலுக்குவதாக உள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
30-ஜூலை-202020:34:41 IST Report Abuse
raja இந்த அதிகார மமதை கொண்ட பிச்சைக்கார ஜென்மங்களை கைகள் துண்டிக்க பட வேண்டும்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
30-ஜூலை-202019:01:33 IST Report Abuse
dina இந்த ஆடவடி செயலுக்கு கண்டிக்கிரோம்
Rate this:
Cancel
M VASAN - Sivakasi,இந்தியா
30-ஜூலை-202017:17:46 IST Report Abuse
M VASAN இந்த தம்பியை ஐ.ஏ.எஸ் ஆக்குங்க .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X