சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமைபடுத்தப்பட்ட தொழிலாளி தற்கொலை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement


திருநெல்வேலி: கொரனோ தொற்று உறுதியானதால் தொழிலாளி தனிமைப் படுத்தப்பட்டிருந்த கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடத்தை அடுத்துள்ள ஆவுடையா புரத்தை சேர்ந்தவர் மாரிக்கனி வயது 42 .கூலி தொழிலாளி. கடந்த 20ஆம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் உறுதியானது. இதனால் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். தொற்றினால் மனமுடைந்த அவர் தங்கியிருந்த இடத்தில் தூக்குப்போட்டு இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X