தனிமைபடுத்தப்பட்ட தொழிலாளி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமைபடுத்தப்பட்ட தொழிலாளி தற்கொலை

Added : ஜூலை 24, 2020
Share
திருநெல்வேலி: கொரனோ தொற்று உறுதியானதால் தொழிலாளி தனிமைப் படுத்தப்பட்டிருந்த கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடத்தை அடுத்துள்ள ஆவுடையா புரத்தை சேர்ந்தவர் மாரிக்கனி வயது 42 .கூலி தொழிலாளி. கடந்த 20ஆம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் உறுதியானது. இதனால் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் பாலிடெக்னிக்


திருநெல்வேலி: கொரனோ தொற்று உறுதியானதால் தொழிலாளி தனிமைப் படுத்தப்பட்டிருந்த கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடத்தை அடுத்துள்ள ஆவுடையா புரத்தை சேர்ந்தவர் மாரிக்கனி வயது 42 .கூலி தொழிலாளி. கடந்த 20ஆம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் உறுதியானது. இதனால் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். தொற்றினால் மனமுடைந்த அவர் தங்கியிருந்த இடத்தில் தூக்குப்போட்டு இறந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X