பொது செய்தி

தமிழ்நாடு

இறுதிச்சடங்கிற்கான செலவை ஏற்ற போலீஸ் துணை கமிஷனர்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement



திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்தவர் தெய்வநாயகம் கொரோனா பாதிப்பால் நேற்று இறந்தார். மாநகராட்சி எரிவாயு தகன மேடைக்கு உடலைக் கொண்டு வந்தனர்.

இருப்பினும் அதற்கான கட்டணம் ரூபாய் 5 ஆயிரத்தை செலுத்த இயலவில்லை. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மூலம் அறிந்து கொண்ட திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் திரு சரவணன் தகனத்திற்கான செலவு ரூபாய் 5 ஆயிரத்து ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அவருக்கு தெய்வநாயகம் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X