ராமர் கோயில் கட்ட பூமி பூஜை:தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, violation, Covid guidelines, Allahabad High Court, HC, PIL , Ram Mandir, ram temple, bhumi pujan

அலகாபாத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் ஆக.5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடி உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பலருக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் டில்லியைச் சேர்ந்த ஒருவர் அலகாபாத் உயர்நீ்திமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில் கொரோனா காலத்தில் அன்லாக் 2.0 என்ற பெயரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வழிகாட்டுவிதிமுறைகளை மீறியதாகும். எனவே பூமி பூஜை நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்த் மாத்தூர், தடை விதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
25-ஜூலை-202002:50:59 IST Report Abuse
தமிழ் வேந்தன் ஒரு பயனும் இல்லை , நாடு நாசமாக போவதற்கான வேலைகளை மட்டுமே பிஜேபி செய்கிறது .
Rate this:
Cancel
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
24-ஜூலை-202022:20:01 IST Report Abuse
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) சீனா இந்தியா எல்லையில் ஆக்கிரமிப்பு நடத்துகிறது. பா.ஜ.க. இந்தியாக்கு உள்ளே ஆக்கிரமிப்பு நடத்துகிறது .
Rate this:
Covaxin - Bharat Hindustan,இந்தியா
27-ஜூலை-202021:58:03 IST Report Abuse
Covaxin அப்ப இந்தியாவை விட்டு ஓடிவிடு......
Rate this:
Cancel
Covaxin - Bharat Hindustan,இந்தியா
24-ஜூலை-202022:00:28 IST Report Abuse
Covaxin ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X