எனது எச்சரிக்கையை மத்திய அரசு கேட்பதில்லை: ராகுல்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: 'கொரோனா பரவல், இந்திய பொருளாதாரம் குறித்து நான் விடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு கேட்கவில்லை' என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

காங்., எம்.பி., ராகுல், மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கொரோனா பரவல், சீன விவகாரம், இந்திய பொருளாதாரம் என தொடர்ந்து தனது கருத்துக்களை கூறி வருகிறார். இந்நிலையில் மத்திய அரசு தனது கருத்துகளுக்கு செவி சாய்க்கவில்லை என ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா பரவல் குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. இதனால் பேரழிவு ஏற்பட்டது. தற்போது சீன எல்லை பிரச்னை குறித்தும் எச்சரித்து வருகிறேன். ஆனால் அதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
26-ஜூலை-202006:02:52 IST Report Abuse
samvijayv குழந்தை சொன்னால் எப்படி., கேட்பது.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
25-ஜூலை-202013:30:36 IST Report Abuse
 Muruga Vel ஈ மெயில் அக்கவுண்டும் Face Book ஐடியும் அமேரிக்கா வருபவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது ... இதை வைத்து இனி வருபவரின் ஜாதகத்தயே கணித்து விடுவார்கள் ..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜூலை-202010:57:00 IST Report Abuse
Lion Drsekar அங்கு "எனது எச்சரிக்கையை மத்திய அரசு கேட்பதில்லை:" , இங்கு: " நான் கூறும் ஆலோசனைப்படிதான் ஆட்சி நடந்து கொண்டு இருக்க்கிறது, "சுப்ரமணிய சுவாமி கூறியது போல் மருத்துவமனைகள் அதிக அளவில் கட்டவேண்டி வரும் போல் இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X