சவுதியில் மேலும் 2,378 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ரியாத் : சவுதியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,378 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 2,378 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,772 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



இவற்றில் 44,369 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 2,143 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சவுதியில் ஒரே நாளில் 2,241 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,15,731 பேர் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,672 ஆகவும் உயர்ந்துள்ளது. நாட்டில் 52,502 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
25-ஜூலை-202014:43:42 IST Report Abuse
Raj யாரை விட்டது சைனீஸ் கொரோனா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X