விருதையில் இருவருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதையில் இருவருக்கு கொரோனா

Added : ஜூலை 24, 2020
Share
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் சுகாதார பணியாளர் உட்பட இருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.விருத்தாசலம் பகுதியில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜவுளி கடை ஊழியர்கள் இருவர் உட்பட பேன்சி, மளிகை, ஆயில் ஸ்டோர், கவரிங் கடை உரிமையாளர்கள் இறந்தனர். நேற்று முன்தினம் வழக்கறிஞர், அவரது மனைவி உட்பட மூவர் பாதித்தனர். நேற்று பெண் சுகாதார பணியாளர்

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் சுகாதார பணியாளர் உட்பட இருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.விருத்தாசலம் பகுதியில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜவுளி கடை ஊழியர்கள் இருவர் உட்பட பேன்சி, மளிகை, ஆயில் ஸ்டோர், கவரிங் கடை உரிமையாளர்கள் இறந்தனர். நேற்று முன்தினம் வழக்கறிஞர், அவரது மனைவி உட்பட மூவர் பாதித்தனர். நேற்று பெண் சுகாதார பணியாளர் உட்பட இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X