பொது செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி உடல் தானம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் சார்பில் முழு உடல் தானம் பெறப்பட்டது.சங்கராபுரம் அடத்த தேவபாண்டலத்தைச் சேர்ந்தவர சின்னசாமி மகள் பார்வதி, 72; திருமணமாகாதவர். இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.இவரது உடலை குடும்பத்தினரின் சம்மதத்துடன், பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கத் தலைவர் வேலு, தேர்வு தலைவர் ராமச்சந்திரன், செயலர் விஜயகுமார், மாவட்ட தலைவர் தண்டபாணி மற்றும் உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் தானமாக பெற்று புதுச்சேரி மணக்குள விநாயகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X