ஊரடங்கை மீறிய33,473 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய33,473 பேர் கைது

Added : ஜூலை 24, 2020
Share
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 33,473 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கடந்த 23ம் தேதி வரை 33,051 வழக்குகள் பதிவு செய்து, 33,473 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 17,293 இருசக்கர வாகனங்கள், 415 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 713 நான்கு சக்கர வாகனங்கள்

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 33,473 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கடந்த 23ம் தேதி வரை 33,051 வழக்குகள் பதிவு செய்து, 33,473 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 17,293 இருசக்கர வாகனங்கள், 415 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 713 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X