பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக லோகநாதன் பொறுப்பேற்றார்.தமிழகம் முழுவதும் 11 பி.ஆர்.ஓ.,க்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி, விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா, தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு, இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி பி.ஆர்.ஓ., லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில், பி.ஆர்.ஓ., சுப்பையா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லோகநாதனிடம், பொறுப்பை நேற்று ஒப்படைத்தார்.தற்போதைய விழுப்புரம் பி.ஆர்.ஓ.,லோகநாதன், இதே அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக ஏற்கனவே பணியாற்றி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X