பொது செய்தி

தமிழ்நாடு

இலவச ரேஷன் பொருட்கள்தமிழக அரசுக்கு கோரிக்கை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்; தமிழக மக்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ரேஷன் பொருள் இலவசமாக வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன், தலைவர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று வேகமாக பரவி வருவதால், ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக மக்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு அரசு சார்பில் ரேஷன் பொருட்களை, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் ஆள் பற்றாக்குறையை நீக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X