பொது செய்தி

தமிழ்நாடு

சிவில் சப்ளை சி.ஐ.டி.,யில் 121 பேர் இடமாற்றம்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : சிவில் சப்ளை, சி.ஐ.டி., பிரிவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும், 121 பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

காவல் துறையின் கீழ், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, சிவில் சிப்ளை, சி.ஐ.டி., பிரிவு செயல்படுகிறது. தற்போது, இதன் டி.ஜி.பி.,யாக, ஜாபர் சேட் பணியாற்றி வருகிறார். அவர், தன் பிரிவின் கீழ் பணிபுரியும், 12 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தலைமை காவலர்கள், காவலர்கள் என, 121 பேரை பணியிட மாற்றம் செய்துள்ளார். இதற்கான உத்தரவை அவர், நேற்று பிறப்பித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
25-ஜூலை-202014:31:04 IST Report Abuse
Jayvee நூறு கலப்படம் இல்லாத அக்மார்க் லஞ்சம் புழங்கும் துறைகளில் மிக முக்கியமானது .. இது.. முதலில் வட்டார போக்குவரத்து, மருத்துவம், வருவாய்த்துறை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X