சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உள்ளாடையில் தங்கம் கடத்தல்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
 உள்ளாடையில் தங்கம் கடத்தல்

மதுரை : அபுதாபியில் இருந்து, உள்ளாடையில் கடத்தி வரப்பட்ட, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் இருந்து, நேற்று மதுரை வந்த சிறப்பு விமானத்தில், தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதில் வந்த பயணியரை, அதிகாரிகள் சோதனையிட்டனர்.நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, சலே மறைக்காயர், 28, என்பவரது உள்ளாடையில், செயற்கை களிமண்ணுக்குள் மறைத்து, 161 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு, 8 லட்சம் ரூபாய். அவரிடம் இருந்து, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-202003:12:11 IST Report Abuse
naadodi அதெப்படீங்கோ...இதெல்லாம் மாத்திரம் சுத்தமா சத்தமில்லாம செய்றீக? ஆமாம்..."நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல்"அனுப்பி துக்கினியாட்டம் பிடிக்கவைத்து நெறையா "பின் வழியா" அமுக்குவாகலாமே...நெசமா?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
28-ஜூலை-202009:04:12 IST Report Abuse
Sampath Kumar பூ இம்புட்டு தானா அபூ இதை கூடுது பெருசா வேற எதையோ கடத்தி இருப்பிங்க போல
Rate this:
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
27-ஜூலை-202017:50:33 IST Report Abuse
Naagarazan Ramaswamy ஆந்திராவிலிருந்து செம்மரக்கடத்தலில் தமிழர்கள் தான் அதிகம். வெளி நாட்டிலிருந்து தங்கம் கடத்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் இதை ஏன் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் கண்டித்து புத்திமதி சொல்ல தயங்குகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X